Advertisement

வைசூரி நோய் மருத்துவம்

₹ 350

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனித இனத்தையும், பருவ காலங்களையும் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாது. பருவ கால மாற்றங்கள், மனித நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியற்ற மக்களைப் பலவகையிலும் வாட்டி வதைப்பது வைசூரி நோய். அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என, விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. 64 வகை வைசூரி நோய்கள் விளக்கப்பட்டுள்ளன. வைசூரிக்கான காரணம் துவங்கி, நோயின் தன்மை, அறிகுறி, வீரிய விளைவு, பின் விளைவு, மருத்துவ சிகிச்சை, மருந்து வகைகள், எச்சரிக்கை என அனைத்தும் உள்ளடக்கிய நுால். மாற்று மருத்துவ ஆர்வலர்களுக்கு பயன் தரும். – மெய்ஞானி பிரபாகரபாபு

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்