Advertisement

விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!

₹ 360

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் வணிக நோக்கமற்ற மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்திருக்கும் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு வழிகாட்டும் நுால்.கவிஞர் போன்று கற்பனை வளம், எழுத்து நடை எதுவும் தேவையில்லை. உலகில், 329 மொழிகளில் இடம் பெற்றிருக்கும் இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கான வழி வகைகளை விளக்குகிறது; சந்தேகங்களுக்கு விடை தருகிறது. விக்கிப்பீடியா குறித்த சிறந்த வழிகாட்டி நுாலாக விளங்குகிறது. தமிழக அரசின் சிறந்த நுாலுக்கான பரிசைப் பெற்ற எழுத்தாளர் சுப்பிரமணி எழுதிய விக்கிப்பீடியா தொடர்பான இரண்டாவது நுால்.– இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்