Advertisement

நீங்களும் இஸ்ரோ விஞ்ஞானி ஆகலாம்


நீங்களும் இஸ்ரோ விஞ்ஞானி ஆகலாம்

₹ 80

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரியான கல்வி முறையை பின்பற்றினால் விஞ்ஞானியாகலாம் என வழிகாட்டும் நுால். விண்வெளி அறிவியலால் ஏற்படும், சமூக பொருளாதார மாற்றங்களை விவரிக்கிறது. அறிவியல்பூர்வமான சிந்தனையுடன், பொறியியல் கை கொடுக்கும்போது விஞ்ஞானியாக முடியும் என்கிறது. விண்வெளியில் நடக்கும் அற்புதங்களை பட்டியலிடுகிறது. படிக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்து வழிகாட்டுகிறது. குறிக்கோள், சரியான திட்டமிடலுடன் படிக்க வலியுறுத்துகிறது. கோள்களுக்கு பெயர் சூட்டும் விதிமுறைகள் பற்றி கூறுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. இஸ்ரோவில் சாதனை படைத்துவரும் பெண்கள் கடந்து வந்த பாதையை கூறி ஊக்கப்படுத்தும் நுால். – டி.எஸ்.ராயன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்