இஸ்லாமிய நீதிக் கதைகளின் தொகுப்பு நுால். கொக்கர கொக்கரக்கோ சேவலே, பொட்டிச் சோறு, நகர நெருப்பில் குதி குதி, இரட்டை ஆடை அணியாதே, பிரார்த்தனைகள் நுாறு விதம், கொடி அசைக்கும் சைத்தான்கள் உட்பட வித்தியாசமான தலைப்புகளில் அமைந்த, 20 கதைகள் தொகுப்பில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில்...