பாரம்பரிய உணவு வகை தயாரிப்பு குறித்த தகவல்கள் நிறைந்த நுால். கம்பங்கூழ், கேப்பை களி, தினை மாவு, வெல்லப் பணியாரம், பிரண்டை வறுவல், உளுந்து கஞ்சி, கொள்ளு சோறு, எள்ளு சாதம் உட்பட, 61 வகை உணவுகள் பற்றி கூறப்பட்டுள்ளது. மரபணு மாற்று, பூச்சிக்கொல்லியால் ஏற்படும் பேராபத்துகள் பற்றிய விபரங்களை...