Advertisement

மலச்சிக்கலா? மூலநோயா?


மலச்சிக்கலா? மூலநோயா?

₹ 80

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள், நீக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கமாக கூறும் நுால். மலச்சிக்கலை நீக்கும் புதினா, மூலத்தை குணப் படுத்த முளைக்கீரை, பிரண்டை அருமருந்து என்கிறது. மலச்சிக்கல் நோயை குணப்படுத்தும் யோகாசனங்கள், முத்திரைகள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. மணித்தக்காளி கீரை, குடலை சுத்தம் செய்யும் என எடுத்துரைக்கிறது. வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க அறிவுரைக்கிறது. சகல சரும நோய்களுக்கும் குப்பைமேனி கீரை நிவாரணம் தரும் என குறிப்பிடுகிறது. தினம் 3 லிட்டர் தண்ணீர், இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் எடுத்துக்கொள்ள அறிவுரைக்கிறது. நோயின்றி வாழவும், நோய் வந்த பின் நீக்கும் வழிமுறைகளையும் தரும் நுால். – புலவர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்