சுதந்திரத்திற்கு பின், தமிழகத்தில் முதல்வராக இருந்த ராமசாமி முதல் ஸ்டாலின் வரை, 13 முதல்வர்கள் குறித்து அலசும் நுால். தலைவர்களின் பிறந்த ஊர், பள்ளி பருவம், குடும்ப சூழல், நாட்டுப்பற்று, அரசியல் பிரவேசம் என, வாழ்க்கையை விவரிக்கிறது. தேவதாசி முறையை ஒழித்த ராமசாமி, மதுவிலக்கு தடை ஏற்படுத்திய...