கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.சூபி மகான் அபுல்ஹாசன் தன் வீட்டில் அமர்ந்திருந்தார். படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப்புறத்தான் நேரே அவரிடம் வந்து என்னுடைய கழுதை காணாமல் போய்விட்டது. அதை நீங்கள்தான் திருடினீர்கள் என்று எனக்குத் தெரியும்....