நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 606 003. (பக்கம்:528) சிறுவர்களை நல்வழி படுத்த வேண்டும் என்ற நோக்கில் உதவி, கொடை, நட்பு, ஆசிரியர் - மாணவர் உறவு, உடல் நலமும் சுற்றுச்சூழலும், கேலி, கடமையும் தியாகமும், மதிப்பு, எளிமை, என்ற தலைப்புகள் பனிரெண்டு, பதினைந்து கதைகள்...