வேதா, பத்மவாசனின் கோட்டோவியங்களின் அலங்காரத்துடன், அழகிய கோபுர தரிசனம், கண்ணதாசன், வாலி, பா.விஜய் உள்ளிட்ட கவிஞர் கூட்டத்தின் கவிதைகள், கல்கி, சுதா சேஷையன், சுகி.சிவம், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திர எழுத்தாளர்களின் கட்டுரைகள், கவுதம நீலாம்பரன் உள்ளிட்டோரின் சிறுகதைகளுடன், பலரின்...