தேவாரப் பதிகங்களில் தேர்வு செய்த பொக்கிஷங்களை தொகுத்து தரும் நுால். பாடல் பெற்ற தலங்கள், அதிகமான பதிகங்கள் பெற்ற தலங்கள், இருவர் இணைந்து பாடிய தலங்கள், ஒருவர் மட்டுமே பாடியவை என விபரப் பட்டியலை தந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் வாழ்க்கைக் குறிப்புகள் பெருமை சேர்க்கின்றன. இவர்களை ஈசன் ஆட்கொண்ட...