கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604 பக்கம் : 80வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். ஆனால் வெறுமனே வளவளவென்று பேசினால் காரியம் ஆகுமா? ம்ஹும்! இடமறிந்து, காலமறிந்து, பக்குவமாக எதையும் எடுத்து உரைக்கத் தெரிய வேண்டும்....