திகில் சம்பவங்கள் நிறைந்த நாவல்களின் தொகுப்பு நுால். மறைந்த விமானம், என்னுடன் பறந்து வா, பேய் மழை, புயல் என்ற தலைப்புகளில் உள்ளன. ஜமீன் வாழ்க்கையை பற்றியது, புயல் நாவல். துப்பாக்கி சத்தம் டுமீல் டுமீல் என படிப்போர் காதில் விழுமாறு கேட்கிறது. படிக்கும் போது உண்மை சம்பவம் போல் உணர வைக்கிறது....