பிரபல திரைக்கலைஞர்களின் எண்ணங்களை தொகுத்து தரும் நுால். நடிகர், நடிகையர், இசையமைப்பாளர், இயக்குநர் என பலரின் அனுபவ கட்டுரைகள் படங்களுடன் அமைந்துள்ளன. நடிகை அமலா பால், ‘சொந்த காலில் அதிலும் உலகம் கீழே தள்ளும்போது நிமிர்ந்து நிற்க வேண்டும்...’ என தெரிவித்துள்ளது நம்பிக்கை ஊட்டுகிறது. நடிகர் சூர்யா,...