Advertisement

அறுபது திரைப்பிரபலங்களின் அழகிய தத்துவங்கள்!


அறுபது திரைப்பிரபலங்களின் அழகிய தத்துவங்கள்!

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

பிரபல திரைக்கலைஞர்களின் எண்ணங்களை தொகுத்து தரும் நுால். நடிகர், நடிகையர், இசையமைப்பாளர், இயக்குநர் என பலரின் அனுபவ கட்டுரைகள் படங்களுடன் அமைந்துள்ளன. நடிகை அமலா பால், ‘சொந்த காலில் அதிலும் உலகம் கீழே தள்ளும்போது நிமிர்ந்து நிற்க வேண்டும்...’ என தெரிவித்துள்ளது நம்பிக்கை ஊட்டுகிறது. நடிகர் சூர்யா, ‘குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...’ என்று கூறியுள்ளது சிந்தனையை துாண்டுகிறது. நடிகர் சிவாஜி கணேசன், ‘நேரத்தை மதி, மனதை அழுக்காக்காதே, வேலைக்கு முதலிடம் கொடு... வேலையில் முழு மனதோடு ஈடுபடு...’ என்ற குறிப்பு பாடமாக உள்ளது. முத்தான கருத்துகளின் கோர்வையாக உள்ள நுால். – சீத்தலைச்சாத்தன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்