புத்தர் போதித்த கருத்துகளை எளிமையாக எடுத்துரைக்கும் நுால். கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பாணியில் ஆங்கில மொழியில் இருந்து தமிழில் தரப்பட்டுள்ளது.புத்தர் அடிப்படையாக போதித்த தத்துவ ஞானத்தை மையமாக்கியுள்ளது. குழப்பம் ஏற்படுத்தாத வினாக்களை முன்வைத்து, அவற்றுக்கு தெளிவான விளக்கம் நிறைந்த பதில்கள்...