புத்தர் போதித்த கருத்துகளை எளிமையாக எடுத்துரைக்கும் நுால். கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பாணியில் ஆங்கில மொழியில் இருந்து தமிழில் தரப்பட்டுள்ளது.புத்தர் அடிப்படையாக போதித்த தத்துவ ஞானத்தை மையமாக்கியுள்ளது. குழப்பம் ஏற்படுத்தாத வினாக்களை முன்வைத்து, அவற்றுக்கு தெளிவான விளக்கம் நிறைந்த பதில்கள் தரப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பகுதியையும் சுலபமாக படித்து கருத்துகளை அறிய முடிகிறது.பவுத்தம் என்றால் என்ன, பவுத்த அடிப்படை குறிக்கோள்கள், பவுத்தமும் கடவுள் கொள்கையும், ஐந்து நல்லொழுக்க போதனைகள் என்பது உட்பட, 14 பெருந்தலைப்புகளில் பதில்கள் அமைந்துள்ளன. பவுத்த சமய கொள்கைகளை அறிந்து கொள்ள உதவும் நுால்.– ஒளி
பெளத்தம் சிறந்த வினா விடைகள்
-
பலதரப்பட்ட கேள்விகளுக்கு சிறந்த பதில்களை அளித்துள்ளார் இந்த நூலில் ஆசிரியர்.
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017

வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்