Advertisement

புத்தர் வசனம்


புத்தர் வசனம்

₹ 250

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புத்தரின் போதனைகளை வசனங்களாக வகுத்து தந்துள்ள நுால். ஒரு நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் ஓராண்டுக்கு பயன்படுத்தும் வகையில் தொகுத்து தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சுய உழைப்பும், நேர்மையும் வாழ்வில் மிகவும் அடிப் படையானது; ஒவ்வொருவரும் நேரடியாக இறைவனை காண முடியும் போன்ற புத்தரின் கருத்துகளை அன்றாடம் படித்தறியும் வகையில் எளிய நடையில் உள்ளது. ஒவ்வொரு நாளுக்கும் உரிய வசனங்கள் தனித்தனியாக தரப்பட்டுள்ளன. அன்றாட செயல்பாட்டுடன் புத்தரின் கருத்துகளை கடைப்பிடித்து உயர்வதற்கான வழிமுறையில் எளிய நடையில் வசனங்களாக உள்ளன. வெறுப்பு நீங்கி உண்மையான மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழிகாட்டும் நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்

இதையும் பாருங்கள்!