Advertisement
கவிஞர் இறைவன்
மணிமேகலை பிரசுரம்
திருக்குறள் பாக்களின் பொருளை எளிய நடையில் உரைக்கும் நுால். தேர்வு செய்த குறள்களுக்கு விளக்கம் தருகிறது. நுாதன...
ம.ப.பெரியசாமித் தூரன்
சாகித்திய அகாடமி
பாரதியார் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பழைய இதழ்களில் இருந்து தேடி எடுத்து, கால வரிசைப்படி...
முனைவர் பெ.சுப்பிரமணியன்
காவ்யா
திருக்குறளை ஒப்பியல் அணுகுமுறையில் ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள நுால். திருவள்ளுவரின் புலமைத்திறம்,...
முனைவர் பொ.நா.கமலா
குறியியல், அமைப்பியல், புலனறிவு மொழியியல், பிரபஞ்சக் கோட்பாடு, அளவையியல் என தொல்காப்பியத்தை ஆராய்ந்து,...
முனைவர் ரத்னமாலா புரூஸ்
அவசர காலத்துக்கு உதவும் குறளுக்கு ஏற்ற குறிப்புரையாக அமைந்துள்ள நுால். ஏழு சீரில் எழுதிய குறளுக்கு, எட்டு...
சுகவன முருகன்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
மலேஷியா, கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாட்டு சிறப்பு மலராக மலர்ந்துள்ள நுால். தமிழ் கலை,...
இரா.அறவேந்தன்
மலர் புக்ஸ்
பழந்தமிழர் படைப்பான திருமுருகாற்றுப்படையின் உரைகளின் ஒருங்கிணைந்த பதிப்பாக மலர்ந்துள்ள நுால். உரை...
மு.முருகேசன்
மனோ பதிப்பகம்
வேற்றுமை உருபு, சாரியை போன்றவை பெயர், வினைச் சொல் சார்ந்து உருபாகவோ, பின்னொட்டாகவோ வரும்போது, சொற்றொடர்களில்...
முனைவர் ம.அகதா
தொல்காப்பிய உரையாசிரியர்கள், தமிழ்ச் சமூகத்தை பதிவு செய்துள்ளதை விளக்கும் ஆராய்ச்சி நுால். கணவன் – மனைவி,...
பா.மூவேந்திரபாண்டியன்
இலக்கிய மதி பதிப்பகம்
எளிய நடையில் குறளுக்கு உரை தரும் நுால். மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும் தவிர்க்க...
அ.இராசேந்திரன்
அருணைப் பதிப்பகம்
சங்கப் பாடல்களின் வழி பண்டைக்கால மக்களின் வழிபாடு மற்றும் வாழ்வு முறைகளை ஆராய்ந்து தொகுத்து வழங்கி...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
தமிழ் மொழியை தெளிவாக புரிந்து கொள்ள பயன்படும் இலக்கண நுால். எழுத்து உச்சரிப்பை தெளிவுபடுத்துகிறது. சொல்...
வாசு.மாரிமுத்து மாரியப்பன்
பாலா பதிப்பகம்
வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் என்று சொல்லப்படுவது வியங்கோள் வினை முற்றின் இலக்கணம். இதன்படி...
தொ.பரமசிவன்
நாடற்றோர் பதிப்பகம்
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி நிலையை உரிய சான்றுகளுடன் விளக்கும் நுால். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடந்த...
அ.கோவிந்தன்
தி ரைட் பப்ளிஷிங்
தொன்மை தமிழ்ச்சொற்கள் உலக மொழிகளில் பரவிக் கலந்துள்ளதை கூர்மையாக ஆய்ந்துள்ள நுால். பயன்பாட்டில் உள்ள...
முனைவர் கரு.முத்தய்யா
கலாஷேத்திரா பப்ளிகேஷன்ஸ்
சமண காப்பியமான சீவக சிந்தாமணியின் பாடல்களுக்கு பொழிப்புரையுடன் அருஞ்சொல் விளக்கம் தரும் நுால். குணமாலையார்,...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
முற்கால தமிழர் சமயம், வழிபாட்டு முறை, நம்பிக்கை மற்றும் சமூக கொள்கை பற்றி விவரிக்கும் நுால். முதல் தமிழ்ச்...
ந.கோபாலகிருஷ்ணன்
சுவாசம் பதிப்பகம்
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு முறையான வழிகாட்டுதல் தரும் நுால். மொத்தம், 24 தலைப்புகளில் தகவல்கள்...
டி.என்.இமாஜான்
மல்டி ஆர்ட் கிரியேஷன்ஸ்
தமிழில் வழங்கும் இரட்டை சொற்களை, புதிர் வடிவில் தொகுத்து தரும் நுால். இரட்டை சொற்களில் முதல் பகுதியை தந்து,...
வே.தமிழ்தாசன்
யாழ்டெல் பதிப்பகம்
அயல் நாடுகளில் இருந்து தமிழகம் வந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களின் சேவை பற்றிய தொகுப்பு...
டாக்டர் எஸ்.முருகுசுந்தரம்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
திருக்குறள்களில் நிரம்பியிருக்கும் மருத்துவ அறிவை கண்டறிந்து பிரபல மருத்துவர் விளக்கியுள்ள நுால்....
புலவர் தமிழமுதன்
மணிவாசகர் பதிப்பகம்
மாணவர், ஆசிரியர், அரசு ஊழியர், பிழைதிருத்துனர் என, தமிழ் மொழியை பிழையின்றி பயன்படுத்த விரும்பும் அனைவருக்கும்...
பேராசிரியர் பெ.சுப்பிரமணியனார்
தமிழ், தமிழர் நிலம், உலகின் தோற்றம், உயிரினங்கள் தோற்றக் காரணிகள், குமரிக்கண்டம் என்னும் லெமூரியாக் கண்டம்,...
முனைவர் சே.சான்சி புட்பராணி
கதிரவன் பதிப்பகம்
தமிழ்ச்சந்த வளர்ச்சி, தேம்பாவணியில் சந்த வகைப்பாடுகள், தேம்பாவணியில் பொருட்சிறப்பு, தேம்பாவணி சந்த...
அவள் நலம்
இந்திய நாடு என் நாடு
புனர்பூ தோஷம்
சிவகார்த்திகேயன்
ஸ்டர்விங் சாம்பியன் ஆப் லைப் ஸ்போர்ட்ஸ் (ஆங்கிலம்)
புத்தநெறி கருத்தியல் திரைப்படங்கள்