முகப்பு » கதைகள் » மூன்று விரல்

மூன்று விரல்

விலைரூ.150

ஆசிரியர் : இரா. முருகன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.150

சுதர்சன் இங்கிலாந்து, தாய்லாந்து,அமெரிக்கா என்று விமானத்தில் பறந்து மென்பொருள் தயாரித்துக் கொடுப்பவன்.இந்தியாவின் மத்திய தμ வர்க்கத்தின் வகைமாதிரி. வாழ்க்கையில் முன்னால் இμண்டு
அடிகள் வைத்தால் பின்னால் ஓμடியாவது சறுக்குகிறது. வாழ்க்கையில் பல கணங்-
களிலும் எதிர்கொள்ளக் கடினமான பிμச்னைகளை விட்டு விலகி, கம்ப்யூட்டøμ ஒட்டு மாத்தமாக ரீபூட் செய்வது போல ஆல்ட்டர் -டிலீட் செய்து, மீண்டும் மீண்டும் புதுமையாக உயிர்த்துவிட முடியாதா
என்று நம் அனைவøμயும் போல அவனும் ஏங்குகிறான்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us