முகப்பு » கதைகள் » பரத்தை தொழிலில் ஒரு படித்த பெண்

பரத்தை தொழிலில் ஒரு படித்த பெண்

விலைரூ.190

ஆசிரியர் : மானதா தேவி

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பாலியல் தொழில் செய்த பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் நுால். பணக்கார குடும்ப பின்னணியுள்ள சுயசரிதையாக மலர்ந்துள்ளது.

தாயை இழந்து, தந்தை அரவணைப்பு இன்றி தவித்ததை விவரிக்கிறது. இளமைப் பருவத்தில் உறவினர் அலைக்கழிப்பால் வழி தவறியதை குறிப்பிடுகிறது.

நகரத்தில் பாலியல் தொழில் செய்த போது பணக்காரர், வணிகர்கள் என பலரது செயல்பாடுகளை குறிப்பிடுகிறது. சமுதாயத்தில் ஒரு இடத்தை தேடும் வாழ்க்கை பயணமாக அமைந்த நுால்.

– விநா


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us