முகப்பு » கட்டுரைகள் » தபால்தலை சாதனையாளர்கள்

தபால்தலை சாதனையாளர்கள்

விலைரூ.160

ஆசிரியர் : காமராஜ் மணி

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தபால்தலைகளில் பொறிக்கப்பட்ட பிரமுகர்களை அறிமுகம் செய்யும் நுால். இதில், 45 பேர் பற்றிய விபரமும், அவர்களின் உழைப்பும், தியாகமும் பதிவாகியுள்ளது.

தபால்தலைகளில் பல்வேறு உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். முக்கிய தலைவர்களை அடையாளம் கண்டுவிடுவோம். ஆனால், பல உருவங்கள் பற்றிய விபரம் எதுவும் தெரிந்திருக்காது. அது பற்றி கவனம் செலுத்தாமல் தவிர்ப்போம்.

சில படங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படும். அதை நிறைவேற்றுகிறது இந்த புத்தகம். இந்தியாவின் பல பகுதிகளிலும் வியத்தகு சாதனைகள் நிகழ்த்தியவர்களின் தபால்தலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றவர்கள் குறித்த விபரமும் தரப்பட்டுள்ளது. சாதனையாளர்களை அறிய உதவும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us