முகப்பு » இலக்கியம் » தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி

தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி

விலைரூ.480

ஆசிரியர் : அ.பிச்சை

வெளியீடு: கபிலன் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழிலக்கிய வளர்ச்சியை கூறும் நுால். படித்தறிந்த நுால், பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனம், முன்னுரை, அணிந்துரைகளை சிறு கட்டுரைகளாக ஆண்டு வாரியாக தொகுத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இதழ்களில் இருந்தும், படித்ததில் இருந்தும் இடம்பெற்றதை சுருக்கமாக அரைப்பக்கத்தில் கூறிச் செல்கிறார். இது, அண்மை இலக்கிய வளர்ச்சியை அறிய உதவும். இலக்கிய ஆர்வலர்களுக்கு பயன் தரும் நுால்.

– ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us