முகப்பு » கட்டுரைகள் » மெய்ப்பாடுகள்

மெய்ப்பாடுகள்

விலைரூ.280

ஆசிரியர் : இரா.திருப்பதி வெங்கடசாமி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாழ்வு நிகழ்வுகளில் பெற்ற படிப்பினைகளை கூர்ந்து நோக்கும் சுயசரிதை நுால். முன்னேறத் துடிப்போருக்கு வழிகாட்டியாக அமையும். முயற்சியில் ஏற்படும் தடங்கல்களை தாண்டிச் செல்லும் வழிகளைக் காட்டுகிறது.

சாதாரண பொருளாதார பின்னணியுள்ள குடும்பத்தில் பிறந்தவர், படிப்பில் ஆர்வம் கொண்டு, குடிமைப் பணி தேர்வில் வென்று சாதித்ததை எளிய நடையில் எடுத்து உரைக்கிறது. சங்க கால வாழ்வுடன், இன்றைய நிகழ்வுகளை ஒப்பிட்டு பேசுகிறது. சூழல் சார்ந்த நடைமுறையை, வாழ்வுக்கு உகந்ததாக தருகிறது.

நம்பிக்கையும், துணிச்சலும், முயற்சியும் எவ்வாறு வெற்றிப்படியில் ஏற வைக்கும் என்பதை காட்சியாக்கி உள்ளது. வாழ்க்கை நகர்தல்களை உயிரோட்டத்துடன் காட்டுகிறது. நம்பிக்கை ஊட்டும் சுயசரிதை நுால்.

– மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us