முகப்பு » கட்டுரைகள் » பின்நகர்ந்த காலம்

பின்நகர்ந்த காலம்

விலைரூ.200

ஆசிரியர் : வண்ணநிலவன்

வெளியீடு: நற்றி்ணை பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இணைய தமிழ் ‘நட்பூ’வில் எழுதிய 48 கட்டுரைகளை நூல் வடிவில் ஒரு சேரப்படிக்கையில், வண்ண நிலவன் என்றொரு படைப்பாளியின் ஆத்மாவை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சுயவாழ்க்கை அனுபவக் கட்டுரைகள். தொழில் (எழுத்து) செய்ய எடுத்த முயற்சி; அதன் மூலம் கிடைத்த அனுபவம் பற்றிய குறிப்புகள் எளிமையான வாழ்க்கை அனுபவங்கள் உணர்த்திய பாடங்கள்; படிப்பினைகள், நட்பு வட்டம். அதன் மூலம் கிட்டிய லாபமும், நஷ்டமும் ஒரு சராசரி தமிழ் எழுத்தாளனின் சுதந்திரமான சிந்தனையை படம் பிடித்துக் காட்டும் கட்டுரைகள் இவை.

ஜனகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us