முகப்பு » கதைகள் » சிவப்புநிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்புநிற மழைக்கோட்டில் ஒரு பெண்

விலைரூ.145

ஆசிரியர் : உதயசங்கர்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உருது இலக்கியத்தில், உன்னதமான படைப்பாளியாக விளக்கிய மண்ட்டோ அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதுகெலும்பாய் விளக்கியவர். அவருடைய படைப்புகளில் அடித்தட்டு மக்கள், விளிம்பு நிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள் என்று சாமானியர்களின் வாழ்வை, அவர்களது அவலங்களை, தன் கதைகளில் வடித்துக் காட்டி வாசக உலகை உலுக்கியவர். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் மூலத்தின் ஜீவன் குன்றாமல், நேர்த்தியாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நூலின் தலைப்புக் கதையும், ‘பிரகாசமான விளக்குடன் ஒரு அறை’ ‘கடவுளின் மனிதன்’ கதைகள் மனதில் நிற்பவை.
சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us