முகப்பு » பொது » ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்

ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்

விலைரூ.100

ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
ஆசிரியர்- சோம. வள்ளியப்பன். பக்கங்கள்:168.வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,நியூ ஹரிஜோன் மீடியா பி.லிட்., எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்று புரிந்து கொண்டுவிட்டோம். ஆனால் இந்த F&O என்றால் என்னவென்றே புரிய மாட்டேன் என்கிறது!- இத்தனை நாளும் இப்படி ஏங்கித் தவித்த வாசகர்களுக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்ல வந்துவிட்டது இதோ இந்தப் புதிய புத்தகம்.கொஞ்சூண்டு பணத்தைப் போட்டு, நிறையப் பணத்தை எடுக்கும் வித்தையை இந்தப் புத்தகம் உங்களுக்கு ஸ்பெஷலாகக் கற்றுத் தருகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us