முகப்பு » கட்டுரைகள் » நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள்

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள்

விலைரூ.50

ஆசிரியர் : பி.வெங்கட்ராமன்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழிசைக்குச் சிறப்பாகத் தொண்டு செய்த, கு.சா.கிருஷ்ணமூர்த்தி; தமிழ் திரை உலகில் நீங்காத இடம் பிடித்த, பி.யு.சின்னப்பா; இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல சாதனைகள் புரிந்த, ப.நீலகண்டன் ஆகிய, மூவர் பற்றிய கட்டுரைகளுடன், இவர்களைப் பற்றிச் சொன்ன கவிதைகளுடன், மிக அழகாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us