முகப்பு » பொது » நரகம்

நரகம்

விலைரூ.550

ஆசிரியர் : இரா.செந்தில்

வெளியீடு: எதிர்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அமெரிக்க எழுத்தாளரான, டான் பிரவுனின்,  ‘டாவின்சி கோட்’டுக்கு பின் வெளிவந்து, உலக ரசிகர்களை ஈர்த்துள்ளது நரகம். வலுவான கதாபாத்திரங்கள், தந்திரக்குவியலால் பின்னி இருக்கிறார் பிரவுன். ‘தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதை வழிகளும், புராதன உலகின் சதித்திட்டங்களை மூடி மறைத்திருக்கின்றன என, வாசகர்களை நம்ப வைத்து விடுகிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us