முகப்பு » விவசாயம் » நெல் சாகுபடி மற்றும் பூச்சி தடுப்பு முறைகள்

நெல் சாகுபடி மற்றும் பூச்சி தடுப்பு முறைகள்

விலைரூ.100

ஆசிரியர் : நவீன் குமார்

வெளியீடு: கோரல் பதிப்பகம்

பகுதி: விவசாயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நவீன முறையில் நெல் சாகுபடி நுட்பங்களை விளக்கும் நுால். பூச்சி கட்டுப்பாடு மற்றும் வளமையான அறுவடை பற்றி அறிவுரை கூறுகிறது. முதலில், ‘திருந்திய நெல் சாகுபடி’ என்ற தலைப்பில் தகவல் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, மழையில் மூழ்கும் நெற்பயிர்களை காக்கும் விதம், நெற்பயிரை பாதுகாக்க வரப்பில் பயறு வகைகள் நட்டு வளர்ப்பது போன்ற விபரங்களை தருகிறது.

மொத்தம் 35 தலைப்புகளில் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. அனைத்தும், அனுபவப்பூர்வமானது. வேளாண் அறிஞர்களின் பண்பட்ட அறிவுரைகளும் உள்ளன.  தொழில் நுட்பத் தகவல்களை கொண்டு உள்ளது. நெல் விவசாயத்தில் அதிக மகசூல் பெற விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.
– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us