முகப்பு » விளையாட்டு » மல்யுத்தம்

மல்யுத்தம்

விலைரூ.165

ஆசிரியர் : பிரேம்குமார் அசோகன்

வெளியீடு: கரிசல் மீடியா

பகுதி: விளையாட்டு

ISBN எண்:

Rating

பிடித்தவை
மல்யுத்தம் விளையாட்டு பற்றிய விபரங்களை தரும் நுால்.

ஹரியானா போன்ற மாநிலங்களில் கபடி விளையாட்டை போட்டியாக எண்ணாமல், உயிர் மூச்சாகவே நினைப்பதாகக் கூறுகிறது. மல்யுத்தத்திற்காக அர்ப்பணித்து, உலக அளவில் போட்டிகளில் சாதித்தவர்கள் குறித்தும் கூறுகிறது. முக்கியமாக கீதிகா ஜஹான், சாக் ஷி மாலிக், சோனம் மாலிக், போகத் சகோதரிகள், நரசிங் யாதவ், சாகர் ராணா, என, 22 மல்யுத்த வீரர்களை பற்றி குறிப்பிடுகிறது.

இறுதியில் ஜில்னா, அலெக்ஸ், சந்தக் பாம்பரி, முகமது அஜ்மல், நோவா நிர்மல், சிமி போன்ற ஓட்டப் பந்தய வீரர்களின் சாதனைகளையும் கூறுகிறது.

மல்யுத்தம் குறித்தும், அதில் தடைகளை தகர்த்து சாதித்த வீரர்கள் பற்றியும் அறிய உதவும் நுால்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us