முகப்பு » வரலாறு » சினிமா போஸ்டர்

சினிமா போஸ்டர்

விலைரூ.300

ஆசிரியர் : ஈஸ்வர்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சினிமாவில் போஸ்டர் கலை உருவாக்கிய ஓவியரின் தன் வரலாறாக மலர்ந்துள்ள நுால். போஸ்டர் கலையில் கோலோச்சிய நுட்பங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.

சினிமாவில் போஸ்டர் ஓவிய உருவாக்கத்தில் சிறப்பிடம் பெற்றவர் ஓவியர் ஈஸ்வர். வாழ்க்கையில் பல்வேறு காலத்தில் கிடைத்த அனுபவங்களை சுவை குன்றாமல் தந்துள்ளார். கஷ்ட நஷ்டங்கள், போஸ்டர் ஓவியம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டது, அது தொழிலாக வளர்ந்த விதம், சினிமா தயாரிப்பில் அது செலுத்திய தாக்கம் என வியப்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடனான அனுபவங்களும் சுவாரசியம் குன்றாமல் இடம் பெற்றுள்ளன.

சினிமா வரலாற்றின் ஒரு பகுதியை காட்டும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us