முகப்பு » கட்டுரைகள் » தொழிலகத்தில் பாதுகாப்பு பாகம் – 2

தொழிலகத்தில் பாதுகாப்பு பாகம் – 2

விலைரூ.150

ஆசிரியர் : பொறியாளர் ஆ.ரவி

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தொழிலகங்களில் பாதுகாப்பாக பணிபுரிவதை வலியுறுத்தும் விதிகளை உடைய நுால். பின்பற்ற ஏதுவான கருத்துக்களை ஆய்வுப் பார்வையுடன் முன் வைக்கிறது.

இந்த புத்தகம், 14 தலைப்புகளில் எச்சரிக்கை அறிவுரைகளை தெரிவிக்கிறது. கழிவுநீர் அகற்றும் பணியில் பாதுகாப்பாக செயல்படுவது எப்படி, மின்சார பணிகளின் போது எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை, இரைச்சலால் ஏற்படும் ஆபத்தும், அதை தடுக்கும் நடைமுறையும் என பல்வேறு வேலைக்கான பாதுகாப்பு அறிவுரையை தருகிறது.

இறுதியாக விபத்துகளை ஆய்வு செய்யும் வழிமுறையை வகுக்கிறது. தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஊக்குவிப்பது எப்படி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிய சூழலில் தொழில் வளர வழிகாட்டும் செயல்முறை புத்தகம்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us