முகப்பு » வாழ்க்கை வரலாறு » பிரமிக்க வைக்கும் பெண் உளவாளிகள்

பிரமிக்க வைக்கும் பெண் உளவாளிகள்

விலைரூ.175

ஆசிரியர் : குன்றில் குமார்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உலகம் முழுதும், 18 பெண் உளவாளிகள் குறித்து அலசும் நுால்.

இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண் உளவாளி நீரா ஆர்யா, பிரிட்டிஷ் அதிகாரியை திருமணம் செய்ய வேண்டிய நிலை. நேதாஜியை கொல்லத் துடிக்கும் கணவர், அவரை காப்பாற்ற நினைக்கும் மனைவியின் நிலையை விவரிக்கிறது.

பெண் உளவாளிகளால் எதிரிகளிடம் நாட்டை பறிகொடுத்த அரசர்கள், அதிபர்கள் குறித்து அலசுகிறது. அழகு, அறிவு, திறமையுள்ள பெண்கள் தான், உளவாளியாக செயல்பட முடியும் என்கிறது. தந்திர செயல்பாடு விபர நுால்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us