முகப்பு » மருத்துவம் » ஆயுளை விருத்தியாக்கும் சத்தான சரிவிகித உணவு

ஆயுளை விருத்தியாக்கும் சத்தான சரிவிகித உணவு

விலைரூ.60

ஆசிரியர் : ப்ரியா பாலு

வெளியீடு: நற்பவி பிரசுரம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
நற்பவி பிரசுரம் 57-பி, பசுல்லா சாலை, தியாகராயநகர், சென்னை -600017. தொலைபேசி எண்: 28342237. (பக்கம்: 160)

நமது உடலின் வளர்ச்சிக்கு பல்வேறு விதமான சத்துக்கள் பயன்படுகின்றன. அந்த சத்துக்களை எந்த அளவுகளில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கிய வாழ்வு வாழலாம் என உணவு பரிந்துரையாளர்கள் கூறியுள்ளதை அடிப்படையாக கொண்டு இந்த நூலில் சிலமாதிரி உ<ணவு முறைகள் கொடுக்கப் பட்டுள்ளன.
மேலும் சத்தான மற்றும் ருசியான பல உணவு செய்முறைகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us