/ ஆன்மிகம் / 108 திவ்யதேச தரிசனம் – ஆழ்வார் உரையுடன்

₹ 240

தமிழகத்தில் உள்ள 108 திவ்யதேசங்களைப் பற்றி கூறுகிறது. முக்கியமாக, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவதிருப்பதிகளைப் பற்றியும், அங்கு பாடிய ஆழ்வார்கள் பற்றியும், பாசுரங்கள் பற்றியும் விளக்கி சிலாகிக்கிறது. நம்மாழ்வாரின் பாசுரங்களின் விளக்கம் அருமை.(நுால்களைப்பெற அழைக்க : 1800 425 7700 \ வாட்ஸாப் : 75500 09565)


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை