/ கதைகள் / 1919ல் இது நடந்தது

₹ 320

சுதந்திரத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை முன்னிறுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். மும்பை ரவுடி மற்றவர்களிடம் காட்டிய அன்பு, செய்த உதவிகள் பற்றி ஒரு கதை உள்ளது. பஞ்சாபில்,1919ல் ரவுலட் சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. முக்கிய தலைவர்களை அமிர்தசரஸ் நகரிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை ரத்து செய்ய நடந்த அமைதி ஊர்வலத்தில் போலீசார் கண்மூடித்தனமாக சுட்டதில், விலைமாது ஒருவரின் மகன் வீரமுடன் செயல்பட்ட கதை கூறப்பட்டுள்ளது. ரசிக்கும்படியான கதைகளின் தொகுப்பு நுால்.-– முகில்குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை