/ கேள்வி - பதில் / 50 Questions and Answers on Bharathanatyam

₹ 1,350

நடனம் குறித்து வெளியான சிறந்த நூல். கேள்வி- – பதில், விளக்கம் வண்ணப்படங்கள் ஆகியவை மூலம் பரதநாட்டியக் கலையை சிறப்பாக அறிய வழிவகுக்கிறது. சாதாரணமாக எல்லாரும் ‘அரங்கேற்றம்’ என்றும் ‘சலங்கை பூஜை’ என்றும் அழைப்பிதழ் அடிப்பது உண்டு. இதில்‘சலங்கை பூஜை’ என்பது சம்பிரதாயமான நிகழ்ச்சி, சலங்கை கட்டி ஆட அனுமதிக்கும் விழா என்றும், அதற்கு வலுவான பெற்றோர், அதிகம் செலவழிக்கின்றனர் என்ற தகவலும் உள்ளது. பரதநாட்டியத்திற்கான டிரஸ், நாட்டியத்தில் நவரச ஆட்டம் என்றால் என்ன என, பல விஷயங்களை தெளிவாக அறிய இந்த நூல் உதவும். பரதம் கற்றுத்தரும் பள்ளிகளுக்கு சிறந்த கையேடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை