/ யோகா / அனைத்து நோய் தீர்க்கும் ஐம்பது யோகாசனங்கள்
அனைத்து நோய் தீர்க்கும் ஐம்பது யோகாசனங்கள்
மாத்திரைக்கும், மருந்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கலை தான் யோகக் கலை. யோகாசனம் என்றால் என்ன? யோகக் கலைகள் எப்படி நோயைக் குணப்படுத்துகின்றன? யார் இந்த யோகாசனங்களை செய்யலாம்? எந்தெந்த வயதிலிருந்து செய்யலாம்? உள்ளிட்ட வினாக்களுக்கு, அழகிய வண்ணப் படங்களுடன் விவரிக்கிறது இந்நுால். யோகத் தந்தை பதஞ்சலி மஹரிஷி இயற்றிய, ‘அஷ்டாங்க யோகம்’ எட்டு வகைப்படும். எட்டு படிகளில் மனித வாழ்க்கை தத்துவத்தை வடிவமைத்துள்ளதைக் கூறுகிறது இந்நுால்.