/ சட்டம் / உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றிய விரிவான விளக்கம்

₹ 50

பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு உதவ, அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டம் பற்றிய நுால். திட்டத்தின் நோக்கம், உருவான விதம், தேவை, எதிர் கருத்துகள், பயன், செயல்பாடுகள் தெளிவாக கூறப்பட்டு உள்ளன. ரேஷன் பொருட்கள் வினியோகிக்கும் பொது வினியோக திட்டம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமைக்கோடு என்பதற்கான விளக்கம் உள்ளது. இத்திட்டத்திற்கு உணவு தானியங்களை கொள்முதல் செய்தல், கிடங்குகளுக்கு கொண்டு சென்று சேமித்தல் என பல தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள திட்டத்தை பற்றி முக்கிய தகவல்கள் தரும் நுால். – முகில் குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை