/ பொது / ஆட்சிச் சொல் அகராதி (ஆங்கிலம்-தமிழ்-இந்தி)
ஆட்சிச் சொல் அகராதி (ஆங்கிலம்-தமிழ்-இந்தி)
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 24/28, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், சென்னை-17. (பக்கம்:272)இந்த அகராதி, மாநில, மத்திய அரசுப் பணியில் உள்ளவர்களுக்கும், தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் பெரியளவில் பயன்படும்.