/ வாழ்க்கை வரலாறு / அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள்
அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள்
தாயின் மடியில் விளையாடிய குழந்தைப் பருவம் முதல், கோடிக்கணக்கான மக்களின் முதல் குடிமகனாக, மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த காலம் வரை, உண்மை, நேர்மை, அன்பு, அரவணைப்பு, மனிதநேயம், சமூக ஒருமைப்பாடு போன்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த அறிவியல் விஞ்ஞானி கலாம் எவ்வாறு சிந்தித்தார், எப்படி செயல்பட்டார் என்பதை மக்களின் மனதில் விதைக்கிறது இந்நுால்.