/ கவிதைகள் / ஆச்சரியக் குறிகளோடு ஒரு கேள்விக்குறி
ஆச்சரியக் குறிகளோடு ஒரு கேள்விக்குறி
‘இதுவரை எந்த ஒரு அறிஞராலும் தெளிவுரை எழுதப்படாத திருக்குறள், அவள் இருவரி இதழ்கள்’ என்ற கவிதை வரி, இந்நூலில் இடம்பெற்று சிறப்பு சேர்க்கிறது.