/ கட்டுரைகள் / அறுபதுக்குப் பின் வாழ்க்கை

₹ 200

நையாண்டியுடன் எழுதப்பட்டுள்ள, கட்டுரைகளின் தொகுப்பு நுால். தாம்பத்தியத்தை சுவிட்ச் ஆப் செய்து விடாதீர் என அட்வைஸ் செய்கிறது.சொத்து பிரச்னை கோர்ட்டுக்குள் நுழைந்தால், இரட்டை ஆயுசு இருந்தால் தான் தீர்ப்பை தெரிந்து கொள்ள முடியும் என்பது நடைமுறை. கணவன், மனைவி பேசினால் சண்டை வருகிறது. பேசாமலே வாழ்ந்தால் என்ன... பலரும் அப்படித்தான் குடித்தனம் நடத்துகின்றனர் என்கிறது. இறக்கும் நேரம் தெரிந்தால் நிம்மதியாக வாழ வாய்ப்பே இல்லை. இப்படி அமுத துளிகள்.– சீத்தலைச் சாத்தன்


புதிய வீடியோ