/ விவசாயம் / வேளாண் சட்டங்கள் – 2020

₹ 120

வேளாண் சட்டங்களுக்கு வந்த ஆதரவு, எதிர்ப்பு மற்றும் தீர்வு பற்றி கூறும் நுால். சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்திய வரலாற்றை சொல்கிறது. தமிழக ஆதரவு, எதிர்ப்பு பற்றி குறிப்பிடுகிறது. விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கிறது. விவசாயம், வேளாண் சட்டங்களின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. விவசாயத்திற்காக ஏற்படுத்திய ஐந்தாண்டு திட்டங்கள் பற்றிய பட்டியலை தருகிறது. விவசாய நலனுக்காக அமைக்கப்பட்ட குழு பற்றி தெரிவிக்கிறது. சட்டத்தில் குறைகளை சுட்டிக்காட்டி விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு, சர்ச்சை தீர்ப்பு குழு ஏற்படுத்தப்பட்டதை சொல்கிறது. தீர்வுகள் காண முடியும் என்கிறது. விவசாயிகளுக்கு பயன் தரும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்


புதிய வீடியோ