/ இசை / ஆலங்குடி பஜன் (தொகுப்பு – 1)

₹ 300

ராதா கல்யாண சமஸ்கிருத பஜன்கள் நிரல்பட தொகுக்கப் பட்டுள்ள பக்தி நுால். பாடல்களை எளிதில் படிக்கும் வகையில் கிருதிகளின் பெயர் அடங்கிய விரிவான அட்டவணை தரப்பட்டுள்ளது. திவ்ய நாமம், ராதா கல்யாணம், ஆஞ்சநேய உத்சவம் போன்ற பலவும் இதில் இடம்பெற்று உள்ளன. இறைவனை வர்ணிக்கும் சுலோகங்கள், கீர்த்தனங்கள், நாமாவளிகளை ராகத்தோடு பக்தி மணம் கமழ பாடுவதற்கேற்ற விதமாக தரப்பட்டுள்ளது. அரி, அரன் உள்ளிட்ட இறை வடிவ பெருமைகளை கூறி அருளை யாசிக்கும் பாடல்கள் கவர்கின்றன. பஜன்களை காணொளியாக அறிய வசதியாக, ‘கியூஆர்’ குறியீடும் தரப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பி வாசிக்கும் நோக்கில் தெளிவான அச்சு அமைப்புள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை