/ பயண கட்டுரை / அமெரிக்க – இந்திய மக்களின் வாழ்வும் பண்பாடும்
அமெரிக்க – இந்திய மக்களின் வாழ்வும் பண்பாடும்
அமெரிக்க பயண அனுபவத்தை சுவாரசியம் குறையாமல் தரும் நுால். தகவல்களின் களஞ்சியமாக நேரில் பார்ப்பது போல் விவரிக்கப்பட்டுள்ளது.நண்பருக்கு கடிதம் போல் பயணம் செய்த விபரம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பயணிக்க விரும்புவோருக்கு உதவும் தகவல்களை உடையது. முக்கிய நகரங்கள் இடையே பயண நேரம், அவற்றின் முக்கியத்துவம் என சுவை மிக்க செய்திகளை உடைய நுால்.– ராம்