/ கதைகள் / ஆனந்தம்

₹ 150

பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற தெலுங்கு சிறுகதைகளின் தமிழாக்க நுால். தொகுப்பில், ஆனந்தம், புத்திசாலி மனிதன், சுப்ரதீக்கின் கேள்வி, நல்லதால் கொட்டப்பட்ட திருடன், பணத்தால் பிரச்னை, பொறாமை, உத்தமன் உட்பட, 22 சிறுகதைகள் உள்ளன. அறத்தை தேடுவது, நல்லதை காண்பது, புத்திசாலித்தன செயல்பாடு போன்ற கருத்துகளை மையமாக்கி படைக்கப்பட்டுள்ளன. படைப்புகள் அதிகமும் உரையாடல் நடையில் உள்ளன. கிராமப்புறங்களை பிரதிபலிக்கும் வகையில் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறுவர்களி ன் சிந்தனையை செதுக்கி அறத்துடன் வாழ அறிவுரைக்கின்றன. இளமைப்பருவத்தை சிறப்பாக கட்டமைக்க கற்றுத்தரும் கதைகளின் தொகுப்பு நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை