/ கட்டுரைகள் / அன்பே யோகம்

₹ 80

பக்கம்: 152 அன்பின் ஆற்றலைச் சொல்லும் நூல் ""தமிழைப் பக்தி மொழி என்பர். பக்தியின் உண்மை நிலை, பிற உயிர்களிடம் அன்பு செய்தலே. அன்பு இருந்தால், அகிலம் அமைதியாக விளங்கும். போட்டி, பொறாமை, கொலை, கொடுமை, வன்செயல் என, எல்லாம் நீங்கி உலக சகோதரத்துவம் நிலை பெறும். பக்தியை வளர்ப்போம். பலன் பெறுவோம் என்கிறார் தா.நீலகண்ட பிள்ளை. அருமையான ஒப்பாய்வு நூல்! அன்பும், பக்தியுமே உயர்த்தும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை