/ கட்டுரைகள் / அந்தமான் ஜெயில் அனுபவங்கள்

₹ 160

அந்தமான் சிறை அனுபவங்களை பதிவு செய்துள்ள நுால். தேங்காய் மட்டையில் நார் எடுத்து கயிறு திரிப்பது, செக்கிழுப்பது போன்ற சிறைக் கொடுமைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. தற்கொலை முயற்சிகளும், கைதிகள் போராட்டங்களை கள அனுபவமாக, 12 தலைப்புகளில் முன்வைக்கிறது. காலைக்கடன் கழிப்பது, குளிக்கும் முறை, அதிகாரிகள் அறமற்ற செயல்கள், சிறைவாசியின் மனப்பிறழ்வு போன்றவற்றை இயல்பு மாறாமல் விவரிப்பது மனம் நடுங்கச் செய்கிறது. எளிய நடையில் உள்ள நுால்.– ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை